மோலோ : கென்யாவில் சாலை விபத்தில் கவிழ்ந்த கச்சா எண்ணெய் லாரியில் இருந்து எண்ணெய் சேகரிக்க முயன்றபோது ஏற்பட்ட தீயில் சிக்கி 111பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.