சென்னை : இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் ஜனவரி மாதத்தில் மட்டும் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,772 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.