வன்னி : முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிரு௦ப்பை ஆக்கிரமிக்க முயன்ற சிறிலங்கப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்தி தாக்குதலில் 3 பீரங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான படையினர் பலியாகியுள்ளனர்.