வாஷிங்டன்: உலகின் மிக ஆபத்தான நாடாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது என அமெரிக்காவின் முன்னாள் அயலுறவு அமைச்சர் மடேலின் அல்பிரைட் கூறியுள்ளார்.