கொழும்பு : முல்லைத்தீவில் சிறிலங்கக் கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில், கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.