வாஷிங்டன்: இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மக்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புவதாகக் கூறியுள்ளது.