ஒட்டாவா: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரியும் கனடா வாழ் தமிழர்கள் டொரன்டோ நகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.