கொழும்பு : சிறிலங்க அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடிப் போர் நிறுத்தம் செய்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஆஃப்ரிக்கன் தேசிய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.