வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா தலைமையிலான அரசின் அயலுறவுத்துறை அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.