இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சிறிலங்க ராணுவத்தால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதை நிறுத்த வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.