நியூயார்க்: வடக்கு இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியிருக்கும் 2.5 லட்சம் மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பற்றி ஐ.நா மனித அமைப்பு பிரிவு கவலை தெரிவித்துள்ளது.