கொழும்பு : வன்னியில் இந்த வாரம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கப் படையினருக்கு உதவிபுரிந்தபோது காயமடைந்த இந்திய இராணுவ வல்லுநர்கள் 4 பேர் கொழும்புவில் சிகிச்சைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது.