ஐக்கிய நாடுகள்: புதுடெல்லியில் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கும் 2009க்கான சட்டப்பூர்வ மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.