லண்டன்: மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பாகிஸ்தான் மண்ணில் இருந்து திட்டமிடப்படவில்லை என இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் தூதர் வஹீத் ஷாசுல் ஹசன் கூறியுள்ளார்.