கொழும்பு: சிறிலங்க அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணை, பீரங்கித் தாக்குதலில் 44 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 178 பேர் படுகாயமடைந்துள்ளனர்.