கொழும்பு: முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல ஏதுவாக 48 மணி நேரம் அவகாசம் தருவதாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது. இந்த காலத்தில் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படாது என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.