கொழும்பு: இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் எந்தவித ரகசியமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவது பற்றி விவாதிக்க அவர் இலங்கை வந்தார் என்றும் சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.