இஸ்லாமாபாத்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களின் மீது பாகிஸ்தான் இதுவரை நடத்திய புலனாய்வு குறித்த முதற்கட்ட அறிக்கை இன்னும் 3 நாளுக்குள் வெளியிடப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.