கொழும்பு : இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரில், கடந்த ஜூலை 2006 முதல் 13,000 விடுதலைப் புலிகளும், 3,700 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.