வாஷிங்டன்: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜான் மெக்கெய்ன் வலியுறுத்தியுள்ளார்.