பாரீஸ்: இலங்கையில் தமிழ் மக்கள் தங்கியுள்ள பகுதியில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி இனப்படுகொலையில் ஈடுபடும் சிறிலங்க அரசுக்கு, பாகிஸ்தான் உதவி செய்யக் கூடாது என வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.