சிட்னி: இலங்கையில் வாழும் தமிழர்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்து வரும் சிறிலங்க அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஆஸ்ட்ரேலியாவின் சிட்னி நகரில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.