ஐக்கிய நாடுகள்: இலங்கையின் வடக்கு பகுதியில் போர் நடக்கும் இடங்களில் காயமடைந்த தமிழர்களை அங்கிருந்து மீட்கும் பணியில் இன்று ஐ.நா. ஈடுபட உள்ளது.