கொழும்பு: தமிழர்கள் வாழும் பகுதியில் பொதுமக்கள் மீது சிறிலங்கப் படை தாக்குதல் நடத்தாது என இந்தியாவிடம் வாக்குறுதி அளித்த அந்நாட்டு அரசு, அந்த வாக்குறுதி வழங்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள்ளாகவே அதனை மீறியுள்ளது.