வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தான் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், அல்-கய்டாவை முழுவதுமாக வேரறுக்கும் வரை ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.