இஸ்லாமாபாத்: ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் பான்-கி-மூன் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி ஒருநாள் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார்.