இஸ்லாமாபாத்: மும்பை மீதான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத சக்திகளுக்கு தொடர்புள்ளது என்பது தொடர்பாக இந்தியா வழங்கிய ஆதாரங்களுக்கு, இன்னும் 2 அல்லது 3 நாளுக்குள் பதில் அளிக்கப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறியுள்ளார்.