சென்னை : இலங்கையில் சிறிலங்க இராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் கவனஈர்ப்புப் போராட்டம் நடத்தினர்.