வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹால் புரூக் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட மாட்டார் என அமெரிக்கா தெளிவுபடக் கூறியுள்ளது.