கொழும்பு: இலங்கையின் வன்னிப் பகுதியில் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த தமிழர்கள் மீது பீரங்கி, எறிகணைத் தாக்குதல் நடத்தி ஒரே நாளில் 300க்கும் அதிகமானோரைக் படுகொலை செய்த சிறிலங்க அரசு, படையை கண்டித்து பிரான்ஸில் உள்ள தமிழர்கள் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர்.