ஹாங்காங்: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக அந்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.