ஒட்டாவா: கனடா-இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வரைவை இந்தியா பரிசீலித்து வருவதால், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என கனடாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.