இஸ்லாமாபாத்: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகாக பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியுதவித் தொகையில் 5.5 கோடி டாலரை அமெரிக்கா குறைத்துள்ளது.