கொழும்பு: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையுமாறு தமிழகத் தலைவர்கள் வன்னிக்குப் போய்த் தமிழீழ விடுதலைப் புலிகளிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.