வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை அபாயகரமான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, அது மேலும் பலவீனமடையாமல் தடுக்கவும், அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை புதிய அதிபர் பராக் ஒபாமா மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.