கொழும்பு : சிறிலங்கா அரசே அறிவித்த பாதுகாப்பு வளையங்களில் பல நூறு அப்பாவி மக்களை மனிதாபிமானம் இல்லாமல் படுகொலை செய்து இருப்பது மிகப்பெரிய போர்க்குற்றம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.