இலங்கை: சிறிலங்க படையினரின் தாக்குதலுக்கு பயந்து, தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமைகள் கூறியுள்ள குற்றச்சாற்றை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.