கொழும்பு: இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்க அரசால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலுக்கு 300 பேர் உயிரிழந்துள்ளனர்.