ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் சுமத்ராவில் உள்ள பாதூ தீவின் மேற்குக் கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவானதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.