வாஷிங்டன்: இந்தியாவின் 60வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, அமெரிக்கர்களைவிடச் சிறந்த நண்பர்களும் உறவுகளும் இந்தியர்களுக்குக் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.