கொழும்பு: இலங்கையின் முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயம் என சிறிலங்க அரசு அறிவித்த பகுதியின் மீது படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 22 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.