வாஷிங்டன்: பாகிஸ்தானிற்கு உட்பட்ட பகுதிகளில் அல்-கய்டா பயங்கரவாதிகள் இருப்பதாக ஆதாரப்பூர்வமான உளவுத்தகவல் கிடைத்தால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.