இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் - ஆ·ப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.