நைரோபி: ஏடன் வளைகுடா பகுதியில் 25 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட ஏமன் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலை கடற்கொள்ளையவர்கள் விடுத்துள்ளனர்.