வாஷிங்டன்: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச அளவில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து வரும் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அமெரிக்க அரசின் சார்பில் நிதி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான உத்தரவில் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.