மிரன்ஷா: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியதாகக் கருதப்பட்டும் ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள், 4 பொதுமக்கள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.