ஹவானா: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடியும் வரை உயிருடன் இருக்க மாட்டேன் என கியூபாவின் முன்னாள் அதிபரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.