தாஷ்கென்ட்: ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படத் தயார் என ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.