வாஷிங்டன்: உலகளவில் நடத்தப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் சமமாக நடத்தப்படாதது வேதனை அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.