புதுடெல்லி: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.1 ஆக பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.